1941 - அமெரிக்காவின் நன்றி நவிலல் நாள், நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் என்ற நாடாளுமன்றத்தின் தீர்மானத்தில், குடியரசுத்தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டு, அதைச் சட்டமாக்கினார்.

1303 - எட்டு மாத முற்றுகைக்குப்பின், சித்தூர்கார் என்ற (கார் என்றால் கோட்டை), சித்தூர் கோட்டையை டெல்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி(Khalji) கைப்பற்றினார்.